"ரூ.40 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள்" வாங்கும் இந்தியா..!
ராணுவத்தை நவீனப்படுத்தும் நடவடிக்கையாக, சுமார் 40 ஆயிரம் கோடிக்கு நவீன ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கு இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
போர் வந்தால் அதனை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவத்திடம் போதுமான ஆயுதங்கள் இல்லை என தகவல் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, ராணுவத்தை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஜம்மு காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தானும், சீனாவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை விடுத்து வருவதால், ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, சுமார் 7 லட்சம் துப்பாக்கிகள், எடை குறைவான 44 ஆயிரம் இயந்திர துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்க ராணுவம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்