மீண்டும் கில்மா, கில்பான்ஷி சேவையில் மகள் !! கதறலில் தாய்!!
பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மகளான ஜான்வி கபூர் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷானை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஜான்வி கபூரை இயக்குனர் கரண் ஜோஹர் தனது படத்தில் அறிமுகம் செய்யவுள்ளார்.
இதனால், பொது இடங்களில் சுற்ற வேண்டாம் என்று ஜான்விக்கு கரண் கண்டிஷன் போட்டுள்ளார்.
ஆனால், ஜான்வியும், நடிகர் இஷான் கட்டாரும் காதலிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் தெரிகிறது.
முதல் படம் வெளியாக உள்ள நேரத்தில் ஜான்வியுடன் ஊர் சுற்றி பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தம்பி இஷானை, ஷாஹித் எச்சரித்துள்ளாராம்.
ஜான்வி முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியாவை காதலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகளின் சினிமா வாழ்க்கை இதனால் வீணாகிவிடுமோ என கவலையில் உள்ளாராம் ஸ்ரீ தேவி.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்