Header Ads

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் சீனாவுக்கு வைக்கபோகும் பெரிய ஆப்பு! பிளான் ரெடி! இதுதான் அது

ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவில் இணைந்து கொண்ட சீனாவின் உயிகுர் சிறு­பான்மை இனத்தைச் சேர்ந்த தீவி­ர­வா­திகள், தாய்­நாட்­டுக்கு திரும்பி அந்­நாட்டில் இரத்த ஆறு பெருக்­கெ­டுத்­தோடச் செய்யப் போவ­தாக புதிய காணொளிக் காட்­சியில் சூளு­ரைத்­துள்­ளனர். 


சீனா­வுக்கு எதி­ராக ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் எச்­ச­ரிக்கை விடுப்­பது இதுவே முதல் தட­வை­யாகும். சீனாவின் ஸின்­ஜியாங் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்று வரும் தொடர் வன்­முறை தாக்­கு­தல்­க­ளுக்கு நாடு கடந்து வாழும் உயிகுர் பிரி­வி­னை­வா­தி­களே காரணம் என அந்­நாட்டு அர­சாங்கம் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.