Header Ads

பலவீனமானவர்கள் பார்க்கத்தடை! பாரந்தூக்கி சரிந்து விழுந்து இருவர் பலி! அதிர்ச்சி வீடியோ

சீனாவில் வீசிய கடும் காற்றினால், பாரந்தூக்கி ஒன்று சரிந்து விழுந்ததில் இருவர் கொல்லப்பட்டனர். மற்றும் பலர் காயமடைந்தனர். சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் கடந்த முதலாம் திகதியன்று, கட்டிட நிர்மாணப் பணிகளில் பாரந்தூக்கி ஒன்று ஈடுபட்டிருந்தது. 


அப்போது திடீரென பலத்த காற்று வீசத் தொடங்கியது. செக்கனுக்கு இருபத்தாறு மீற்றர் என்ற அதியுச்ச வேகத்தில் வீசிய இந்தக் காற்றால் பாரந்தூக்கி ஊசலாடி ஆரம்பித்தது. காற்று தொடர்ந்து வீசியதால் சற்றும் எதிர்பாராத வண்ணம் பாரந்தூக்கி முழுவதுமாகச் சரிந்து விழுந்தது. 


இரும்புச் சட்டங்கள் கொண்ட இந்தப் பாரந்தூக்கி வேகமாக விழுந்ததில், இருவர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்தனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.