Header Ads

போடா நாயே என்று சிவாஜி லிங்கத்தை பார்த்து கத்திய சிங்களப் பொலிஸ்: பெரும் பதற்றம் தான்


ஜனாதிபதி மைத்திரி யாழ்ப்பாணத்துக்கு வருவதை அறிந்த சிவாஜிலிங்கம் காணாமல் போனோரின் உறவுகளை தந்திரமாக அழைத்து வந்து, அங்கே பெரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனை சற்றும் எதிர்பாராத பொலிசார் என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் டென்ஷனாகிவிட்டார்கள். ஒரு கட்டத்தில் சிங்கள பொலிஸ்காரர் ஒருவர், எழும்பி போங்கடா அங்காலே என்று கெட்டவார்த்தையால் திட்ட. 

போடா நாயே என்று, சிவாஜிலிங்கம் திட்ட பெரும் களோபரம் உருவாகியது. மைத்திரி வர முன்னர் ஆட்களை அப்புறப்படுத்த பொலிசார் பெரும் பிரயத்தனத்தை மேற்கொண்டும் சரிவரவில்லை. ஒருவழியாக சிவாஜிலிங்கம் கத்தி கூப்பாடு போட்டு தான் அங்கிருந்து அகன்று சென்றுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.