செக்ஸ் புத்தங்கள் சரிந்து விழுந்து இறந்துபோன செக்ஸ் அடிமை நபர் கதை தெரியுமா
சில மனிதர்கள் ஒரு விடையத்தில் நாட்டம் காட்டினால். அது எல்லை மீறிச் சென்று அதற்கு அடிமையாகி விடுவது வழக்கம். அதுபோலவே செக்ஸ் பழக்கமும் ஒன்று. பலர் அதனை ,சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு சிலர் அதற்கு முழுமையாக அடிமையாகி மீள முடியாமல் தவிப்பது வழக்கம். அந்த வகையில், 50 வயதாகும் ஜோலி என்றி அழைக்கப்படும் நபர் ஒருவர். செக்ஸ் புத்தங்களை மற்றும் DVD க்களை பார்ப்பதில் அடிமையானவர். பல வருடங்களாக அவர் புத்தங்களை சேமித்து வந்த நிலையில். அவற்றின் மொத்த எடை சுமார் 5 டன் என்று கூறப்படுகிறது.
ஒரு நாள் இவர் தனது அறையில் நடந்துசென்றவேளை, ஒரு புத்தக ரக் இவர் மீது சரிந்து விழுந்துள்ளது. அந்த அதிர்சியில் மேலும் ஆயிரக்கணக்கான புத்தங்கள் இவர் மீது சரிந்து விழுந்த நிலையில். செக்ஸ் புத்தங்களால் நசுங்கிச் செத்த முதல் மனிதர் என்ற பெயரை இவர் பெற்றிருக்கிறார். ஜப்பானில் வசித்து வந்த இன் நபரின் வீடு முழுவது அந்தமாதிரியான புத்தங்களே காணப்படும் என்கிறார்கள் அயலவர்கள்.
ஆனால் இதில் வேதனையான விடையம் என்னவென்றால், இவரைக் காணவில்லை என்று பொலிசார் தேடி வந்த நிலையில். 6 மாதம் கழித்தே இவர் தனது வீட்டில் செக்ஸ் புத்தங்களுக்கு அடியே நசுங்கி இறந்துள்ள விடையம் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்