Header Ads

சன்னி லியோனுக்கும் லட்சுமிக்கும் என்ன தொடர்பு ? இணையத்தை தெரிக்கவிட்ட செய்தி

இயக்குனர் ராம்கோபால் வர்மா எப்போதும் எதையாவது சொல்லி யாரிடமாவது சிக்கிவிடுவார். சர்வதேச பெண்கள் தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. அன்று இவர் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் போல மற்ற பெண்களும் இருக்க வேண்டும் என கருத்தை வெளியிட்டிருந்தார். 


இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் அவரை எதிர்த்து ட்வீட் போட்டிருந்தார். பெண்கள் அமைப்புகளும் அவரை எதிர்த்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, தற்போது அவர் நான் எந்த நோக்கத்துடனும் சொல்லவில்லை. 


என் உணர்வுப்பூர்வமற்ற கருத்து யாரையும் பாதித்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ராம்கோபல் வர்மா கூறினார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.