கஞ்சாவில் கத்தோலிக்க வாகனத்தை ஓட்டி சைக்கிளில் சென்ற நபரை நாஸ்தி செய்த கஜன் இவர் தான்
யாழ் ஆரிய குளம் பகுதியில் நேற்று மாலை சுமார் 5.30 மணிக்கு, வேகமாக வந்த வேன் ஒன்று சைக்கிளில் சென்றவர் மீது மோதியதில். அவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய வண்ணம் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த வாகனத்தை ஓட்டி வந்த நபரின் பெயர் கஜன் போல்-மொசாக் என்று அறியப்படுகிறது. இவர் படு கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான நபர் என்றும். எபொழுது பார்த்தாலும் போதையில் அலைந்து திரியும் ஒரு நபர் எனவும் பலர் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் இவர் இருபாலை கிழக்கு பகுதியில் உள்ள, என்.எல்.எம் என்னும் கிறீஸ்த்தவ சபைக்கு வேலை பார்க்கிறார். இவர் குறித்த கிறீஸ்த்தவ சபைக்கு சொந்தமான வேனையே ஓட்டிச் சென்று விபத்திற்கு உள்ளாகியும் உள்ளார். கஞ்சாவில் திரியும் இவர் பல பெண்களை சபைக்கு ஏற்றிச் சென்று வருகிறார்.
இது எப்படி நடக்கிறது ? இதனை எப்படி அவர்கள் அனுமதிக்கிறார்கள் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்