லண்டனிலும் வாள் வெட்டு கோஷ்டி: ஆனால் தமிழர்கள் அல்ல என்பது சந்தோஷமான விடையம்
பிரித்தானியாவின் பேர்மிங்ஹாம் நகரில் உள்ள சிட்டி சென்ரரில், பெரும் வாள் ஒன்றுடன் ஓடி வந்த நபரை பார்த்து பலர் மிரண்டு கூச்சலிட்டுள்ளார்கள். ஏற்கனவே அங்கே காவலுக்கு நின்ற பொலிசார் அவரை துரத்தியவேளை அன் நபர் தப்பிக்க முயன்றுள்ளார்.
இன் நிலையில் டீசர் துப்பாக்கியை பாவித்து, குறித்த இளைஞரை சுட்டு இறுதியில் கைதுசெய்துள்ளார்கள் பொலிசார் என்று அறியப்படுகிறது. குறித்த நபர் 22 வயது இளைஞர் என்றும், இந்திய வம்சாவழி நபர் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இவர் ஒரு சீனர் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்