கேடு கெட்ட கருணா கிட்டார் வாசித்து கொண்டாட்டம்: உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக பதறுகிறார் தெரியுமோ
புலிகள் இயக்கத்தை பிரித்து, சிங்கள இனவெறி மகிந்தவுக்கு துணைபோய் தமிழ் இனத்தின் பெரும் துரோகியாக மாறிய ஈனப் பிறவி தான் இந்த கருணா. இப்படி ஒரு பெயரை வைக்கவே தற்போது தாய் தந்தையர் தயங்குகிறார்கள், என்பது இவனுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் இவன் குடும்பத்தோடு நன்றாக தான் இருக்கிறார். உறவினர் பிறந்த நாள் என்றால், வீட்டுக்கு வெளியே வைச்சு தண்ணி அடிப்பது.
வெறி தலைக்கேற ஒரு கிட்டாரை வைத்திருக்கிறான்(மகிந்த காலத்தில் இருந்து) அதனை எடுத்து வாசித்து பாட்டு பாடுவது. ஆட்டம் போடுவது இவன் வேலை. எனக்கு உயிர் பயம் இல்லை ஆனால் எனது குடும்பத்தாருக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுகின்றது, என்று தற்போது சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளான்.
இவனைப் பெற்றவர்கள் இவனைப் பார்த்து என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஊரில் உள்ள அனைத்து தமிழர்களும் இவனை , எப்படி பார்கிறார்கள் என்பது நமக்கு தெரியும். உள் நாட்டில் என்றபடியால் உலாவித் திரிகிறான். வெளிநாட்டில் என்றால் பெடியள் வெளுத்து கட்டி இருப்பார்கள் இவனை...

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்