உங்களுக்கு மாதவிடாயா ? பெண்ணை பார்த்து கேட்டவர் வேன் கண்ணாடியை பிடுங்கிய பெண்
லண்டனில் இன்றைய தினத்திற்கு பெரும் கலக்கு கலக்கும் வீடியோ இதுதான். றோட்டில் சைக்கிளில் சென்ற பெண் ஒருவரை பார்த்து, உங்களுக்கு இன்று மாதவிடாயா என்று நக்கலடித்துள்ளார் ஒரு வேன் ஓட்டுனர். அவர் வேனை துரத்திச் சென்ற அப்பெண் , அவர் சிக்னலில் தரித்து நின்றவேளை பார்த்து. அவ்வேனின் சைட் கண்ணாடியை அப்படியே பிடுங்கி எறிந்துள்ளார்.
இதனை அப்படியே வீடியோ எடுத்த நபர் இதனை வெளியிட்டுள்ளார். இன்ரர் நெட்டில், பேஸ் புக்கில் என்று வைரலாக இந்த வீடியோ பரவி வருகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்