Header Ads

லண்டன் மாணவிகள் நடு ரோட்டில் சண்டை வீடியோ



நமது கலாச்சாரம் எங்கே செல்கிறது என்று பலர் கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்கும் இவ்வேளை. பள்ளிக்கூடத்திற்கு பெண்களை அனுப்புவதே பெரும் பாடாக உள்ளது. பகிடி வதை ஒரு புறம் இருக்க, மாணவிகளை ஆரிசியர்களே பாலியல் ரீதியாக துண்புறுத்த. தற்போது மாணவிகளே மற்ற மாணவிகளை தாக்க ஆரம்பித்துள்ளார்கள். பிரித்தானியாவில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில், ஒரு மாணவியை மற்றுமொரு மாணவி மூர்கத்தனமாக தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது.

குறித்த இந்த வீடியோ இன்ரர் நெட்டில் வெளியாகிய பின்னரே பாதிக்கபப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு இது தனது மகள் என்ற விடையம் தெரிய வந்துள்ளது. ஏன் எனில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததை அவர் தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தவே இல்லை. இதனால் அவர் மனப் பாதிப்புக்கு உள்ளாகி இருந்துள்ளார்.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.